Apr 12, 2013

சகிப்புத்தன்மை ...?






இந்தியா ஒரு சகிப்புத்தன்மை மிகுந்த நாடு ...!
இந்திய மக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் ...!

இப்டியெல்லாம் சொல்றாங்கோ , எழுதுறாங்கோ ... அப்டியான்னு கேட்டா ஆமாங்குறாங்கோ...!

ஆனா...!

“பஸ்ல போகும்போது, பக்கத்து சீட்டுக்காரர் மேல தூங்கி விழுறத மட்டும் யாரும் சகிச்சுக்கவே மாட்டிங்குறாங்களே ” அது ஏன் யுவர் ஆனர் ...?

‘டிரெயின்ல போகும்போது , எதிர் சீட்டுக்காரர் படிச்சுட்டு இருக்குற பேப்பர எட்டி பார்க்குறத மட்டும் சகிச்சுக்கவே மாட்டிங்குறாங்களே “ அது ஏன் யுவர் ஆனர் ...?
                                                                            
ஏன் யுவர் ஆனர் ...? ஏன் ...?





15 comments:

  1. பேஸ்புக்ல ஸ்டேடுஸா போட வேண்டியத எல்லாம் பதிவா போடுறத பாக்கும் போது என்னால சகிச்சிக்க முடியலையே ஏன் மக்களே ஏன்

    ஹா ஹா ஹா எப்புடி நீங்க மட்டும் தான் போடுவீங்களா... ஹா ஹா ஹா

    ReplyDelete
  2. ஆகா ஆண்டவா ...! நாம போட்ட பால் நம்மையே திருப்பி அடிக்குதே ....!
    சிஷ்யனே இப்டின்னா .... குரு எப்டியோ ....?

    நண்பா டூ ரீசன்ஸ் :

    த பஸ்ட் ஒன் இஸ் - ஆபீஸ்ல ஃபேஸ் புக் கெடையாது . பிளாக்கரையும் எப்ப தட பண்ணப்போறாங்களோ ...? ( அப்பாடா நமக்கு விடிவு காலம் வரப்போகுதுன்னு - மைன்ட் வாய்ஸ் கேக்குது யுவர் ஆனர் )

    செகன்ட் பாயின்ட் இஸ் : இனிமே நாற்பது வரிகளுக்கு மிகாமல் மட்டுமே பதிவு போடுறதா முடிவு பண்ணிருக்கேன் . நீ.........ள .....மா...ன பதிவுகள படிக்குறதுக்கும் , எழுதுறதுக்கும் முடியல பாஸ் பொறுமை பத்தல .... ரெம்பவே கண்ண கட்டுது .

    ReplyDelete
    Replies
    1. தலைவா உங்கள நீங்களே லிமிட் பண்ணிகாதீங்க..... நிறைய எழுதுங்க... ஐநூறு வார்த்தைகளுக்கு குறையாமல்... உங்களின் மிக முக்கியமான அடையாளம் இதன் மூலம் அறியப்படுகிறது....

      அக்கறையுடன் டன் டன் டன்

      Delete
    2. என்ன தலைவா படம் டிரைலர் பாத்துட்டு வந்து உசுப்பேத்துரியா..?

      Delete
  3. Replies
    1. வக்காலத்துக்கு நன்றின்னேன் ..!

      Delete
  4. அதெல்லாம் விதிவிலக்கு....


    இபபடி கேள்வி கேட்டாளும் நாங்க கோவப்படுவோம்...

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப கோவப்படதீங்க ஒடம்புக்கு நல்லதல்ல .

      Delete
  5. கேள்வியெல்லாம் கேட்கப்படாது.கேட்டால் தெரியுமில்ல?

    ReplyDelete
  6. கவலைப்படாதீங்கோ...ஓ...ஓ.... நான் சகிச்'சிக்கிறேன்'... பதிவை...!

    ReplyDelete
  7. அண்ணேன் நீங்களுமா...? எலே சிங்கம் களத்துல குதிச்சுடுச்சே ....!

    ReplyDelete
  8. ரெண்டு வருஷமா மின்வெட்ட சகிச்சிகுட்டு தன இருக்கோம். ரொம்ப பெரிய விசயங்களை நல்லா சகிச்சிக்கறோம், சின்ன விசயங்களை சகிச்சிக்கவே மாட்டோம்.

    ReplyDelete
  9. blogger மட்டும் தப்பிச்சிடுச்சா? HR mail id கொடுங்க Please...


    sivaparkavi
    http://sivaparkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. யாரு பாஸ் நீங்க ...? ஒய் திஸ் கொலவெறி ...?

      Delete

Related Posts with Thumbnails