ஆனி போயி ,ஆடி போயி ஆவணி வந்தா
எம்மகன் டாப்பா வாந்துடுவான்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொல்லிருக்காருன்னு களவாணி படத்தில்
சரண்யாம்மா சொல்லியதைப்போலவே , முப்பத்தி ஒன்னு போயி , முப்பத்தி இரண்டும் போயி முப்பத்தி
மூணுல நீ ஓஹோன்னு வருவேன்னு நம்மூரு விட்டி அய்யர் சொல்லீருக்காருடான்னு , விட்டி அய்யரிடம்
ஜாதகம் பார்த்த கடந்த நான்கு வருடங்களாக அம்மா சொல்லிக்கொண்டிருந்த அந்த முப்பத்தி
மூன்று இதோ இன்னிக்கு வந்திட்டு J ....!
கடந்த வருடம் ஆரம்பம்
முதல் போன வாரம் வரை ஆப்ரேசன் , ஆஞ்சியோ , ஆஸ்பிட்டல்ன்னு ஒரே அலைச்சலும் , மன உளைச்சலுமாகவே
போயிட்டு...! இந்த வருடம் ஓஹோன்னு இல்லாட்டியும் அய்யகோ ன்னு இல்லாமல் இருந்தாலே போதும்
ஆண்டவா ...!
ஓஹோன்னானாம்...!
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .
ஓஹோ... பிறந்தநாள் வாழ்த்துகள் :)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஹேப்பி பர்த்டே டூ யூ!!!
ReplyDeleteமனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். . .டாப்பா வருவீங்க. . .
ReplyDeleteபிறந்த நாள் நல்வாழ்த்துகள் ...
ReplyDeleteஆவணி வர்றதுக்கு இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு.. ஓஹோன்னு வருவீங்க...
ReplyDeleteகண்டிப்பாக ஓஹோன்னு வருவீங்க நண்பா, நம்பி ''கை'' வைங்க,,,,
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDelete//கடந்த வருடம் ஆரம்பம் முதல் போன வாரம் வரை ஆப்ரேசன் , ஆஞ்சியோ , ஆஸ்பிட்டல்ன்னு ஒரே அலைச்சலும் , மன உளைச்சலுமாகவே போயிட்டு...! //
உங்களுக்கா? தவறாகப் புரிந்துகொண்டிருந்தால் மன்னிக்கவும்.
நல்ல ஆரோக்கியத்துடனும், மனநிறைவுடனும் வாழ மனமார்ந்த ஆசிகள்.
ஓகேன்னானாம், வாழ்த்துக்கள்!
ReplyDelete#//என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு .//
என்றென்றும் புன்னகை படம் வந்து ரொம்ப நாளாச்சே ,அந்த டிவிடியவே எப்பவும் வச்சிட்டிருந்தா எப்பூடி, இப்போது புதுசா "வல்லவனுக்கு "ஃபுல்"லும் ஆயுதம்" டிவிடி வந்திருக்கு வாங்கி பாருங்க :-))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கள் தலைவரே :-) ஓகோன்னு இருக்கவும் நீங்கள் நலமாக இருக்கவும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள். கண்டிப்பாக உங்கள் எண்ணம் இடேறும் .
ReplyDeleteகாலம் தாழ்த்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...பாஸ்
ReplyDeleteகடந்த வருடம் ஆரம்பம் முதல் போன வாரம் வரை ஆப்ரேசன் , ஆஞ்சியோ , ஆஸ்பிட்டல்ன்னு ஒரே அலைச்சலும் , மன உளைச்சலுமாகவே போயிட்டு...! இந்த வருடம் ஓஹோன்னு இல்லாட்டியும் அய்யகோ ன்னு இல்லாமல் இருந்தாலே போதும் ஆண்டவா ...!//
ReplyDeleteநண்பரே! தங்களுக்கா? சத்தியமாக நம்புவதற்கில்லை! அப்படியே அது உண்மை என்றால்....அதைத் தாங்கள் பதிந்த விதம் உண்மையிலேயே பாராட்டிற்குரியது! ஓஹோன்னு தங்கள் உடல் நலம் ஆகும்! ஆக எங்கள் வாழ்த்துக்கள்! பிரார்த்தனைகள்!
Belated Birthday Wishes!
கடந்த வருடம் ஆரம்பம் முதல் போன வாரம் வரை ஆப்ரேசன் , ஆஞ்சியோ , ஆஸ்பிட்டல்ன்னு ஒரே அலைச்சலும் , மன உளைச்சலுமாகவே போயிட்டு...! இந்த வருடம் ஓஹோன்னு இல்லாட்டியும் அய்யகோ ன்னு இல்லாமல் இருந்தாலே போதும் ஆண்டவா ...!//
ReplyDeleteநண்பரே! தங்களுக்கா? சத்தியமாக நம்புவதற்கில்லை! அப்படியே அது உண்மை என்றால்....அதைத் தாங்கள் பதிந்த விதம் உண்மையிலேயே பாராட்டிற்குரியது! ஓஹோன்னு தங்கள் உடல் நலம் ஆகும்! ஆக எங்கள் வாழ்த்துக்கள்! பிரார்த்தனைகள்!
Belated Birthday Wishes!
துளசிதரன், கீதா
late :(
ReplyDeleteso what ?:)
it's friend's birthday!!
belated wishes bro!!
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ...!
ReplyDelete