பேசாத வார்த்தைகள் அழகானவை ...!
எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது ..!
எழுதாத வார்த்தைகள் அழகானவை ...!
எம் உலகம் எழுதாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது ..!
இதுவும் ட்வீட்டா லேய்? உதைவாங்கின வலியை(!) மறைச்சுட்டு கவிதை மாதிரி எழுதிட்டு சொ(நொ)ந்த அனுபவம் இல்லன்னு வேற சொல்ற... ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்...!
ஒரே வார்த்தை ஜீவனுள்ளது..!
ReplyDeleteஎன்றென்றும் புன்னகையுடன் இருக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅண்ணேன் காண்டாகி தானே சொல்றீங்க ...?
Delete:))))))
ReplyDelete:::::::::::::::::::::::::::::::::::))))))))))))))
Deleteஜிவ்வுன்னு இருக்கு ஜீவன்ஜி...
ReplyDelete:)
Deleteகாதலி திட்டினாலும் ஆனந்தம்!
ReplyDelete200 % true ம்மா ..!
Deleteம்.. கேட்டு உணர்ந்து எழுதியது போலும்...!
ReplyDeleteஇன்னொருத்தர் கேட்டதை உணர்ந்து எழுதியது ...! :))
Deleteஅனுபவம்?
ReplyDeleteபட்ட அனுபவம் இல்லைங்கோ , பார்த்த அனுபவம் ....! :))
Deleteஇதுக்குதான் காதலியை கல்யாணம் கட்டிக்கக்கூடாதுன்னு சொல்றது !
ReplyDeleteஅண்ணேன் அப்டில்லாம் இல்ல ....!
Deleteவீட்டுல விழுந்த அடிக்கு இங்கன மருந்தா ? பாஸ் ... உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு ...
ReplyDeleteஹி ஹி ... (பாஸ் அப்ப காதலும் பண்ணிருக்கிங்க , கல்யாணமும் பண்ணிருக்கிங்க சொல்லுங்க )
:(
Deleteஇந்த மாதிரி சின்னதா போடாம இதே மாதிரி இன்னும் ரெண்டு மூணு சேர்த்து ஒரு பதிவா போடலாமே
ReplyDeleteபோடலாந்தான் ...! நா என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன் ...! நம்மகிட்ட சரக்கே அவ்ளோதான் பாசு ...!
DeleteThe 'One-liner' king...... :)
Deleteஇதுவும் ட்வீட்டா லேய்? உதைவாங்கின வலியை(!) மறைச்சுட்டு கவிதை மாதிரி எழுதிட்டு சொ(நொ)ந்த அனுபவம் இல்லன்னு வேற சொல்ற... ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்...!
ReplyDeleteஹா ஹா ஹா ...! ட்வீட்டேதான் ....!
ReplyDelete