முதல் முறை கேட்டு அவ்வளவாக
பிடிக்கவில்லை . பதிவர் கே.கே ( கானல்நீர் கருப்பையா ) வோட பதிவை படித்த பின் மறுபடியும்
இரவில் கேட்கும் பொழுது ரெம்பப்பிரமாதமா இருந்தது . ராப் , folk , மெலடி ன்னு கலந்து
கட்டி அட்ச்சுருக்காப்புல அனிருத் . பாடகராகவும் அசத்தியிருக்கின்றார் . மொத்தம் ஆறில்
ஐந்தில் அனிருத் பாடியிருக்கிறார் .
“ஒசக்கா” & “ஐலசா”
பாடல கேக்கும் போது, ரஹமான் கடல்ல இன்னொரு பாட்டு போட்ருந்தா இப்டிதான் வந்துருக்குமோங்குற
அளவு பிரமாதம் . “ஒசக்கா” வோட ஸ்லோ வெர்சன்
“ஐலசா” அதவிட சூப்பர் . ஹீரோ சிவா வ நெனச்சாதான் கொஞ்சம் கலவரமா இருக்கு , மனுஷன் என்ன
பண்ண போறாரோ .
“எங்கடி பொறந்த பாடல்”
ஆரம்பத்துல சோக பாட்டு தொனில இருந்தாலும் போகப்போக சூப்பர் . குறிப்பா பாடல் வரிகள்
. சச்சின் நீ , அக்தர் நான் ; ஒசாமா நீ , ஒபாமா நான் ; ஆண்டனி நீ , பாட்சா நான் .... பாட்சா நான்... செம ரகள ...!
“ஹே” , மற்றும் “ஓ பெண்ணே”
அப்புறம் “சென்னை ராப்” எல்லாமே எக்சலன்ட்
....! . வணக்கம் சென்னை பாடல்கள் கேட்டா பிடிக்காது கேக்க கேக்க தான் பிடிக்கும் .
ஷ்யூர் ஹிட் : ஒசக்கா
& ஐலசா . “ஓ பெண்ணே”.
என்றென்றும்
புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு .
நல்ல ஹிட்...
ReplyDeletes
Deleteதகவலுக்கு நன்றி. தரவிறக்கி கேட்கணும்
ReplyDeleteஉங்களைப் பதிவர் சந்திப்பில் காண்பேன் என்று ஆவலுடன் இருந்தேன். சந்திக்க முடியாதது மிக வருத்தம்
ReplyDeleteசந்திச்ச்ருந்தா மிக மிக வருந்தியிருப்ப தம்பு ...!
Delete//ஹீரோ சிவா வ நெனச்சாதான் கொஞ்சம் கலவரமா இருக்கு //\
ReplyDeleteஇதுவரை பார்க்காத சிவாவ பார்க்கப் போறீங்க.. ஒசாக்கா தான் என் பேவரைட்டும்!!