ரசித்த பாடல் :
இமான் இசையமத்து வெளிவர
உள்ள “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தின் “ஊதாக் கலரு ரிப்பன்” செ(ம்)மையா இருக்கு . ரெம்ப லோக்கலான லிரிக்ஸ்
, ஜஸ்ட் லைக் தட் மியூசிக் , UNIQUE வாய்ஸ்னு ரெம்ப கலக்கலான
காம்பினேசன் ...! இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் ஹரிஹரசுதன் பாடியிருக்கிறார் . ஷ்யூர்
ஹிட் ...!
ரசித்த பதிவு :
“ஜோசப்” ஜி யோட பணவீக்கம்
, ஊக வணிகம்னு இரண்டு பதிவுகள் .ரெம்ப சிக்கலான விசயங்களை , சிம்பிளான லாங்குவேஜ் ல
சொல்லியிருக்கின்றார் . வவ்வால்ஜி , ஜோதிஜி மாதிரியான விஷயம் தெரிஞ்சவங்க அது
தொடர்பான மாற்றுக் கருத்துக்களை சொல்ல ஆரம்பித்து
, ஆரோக்கியமான வாதங்கள் களை கட்டியிருக்கு .
“ஹேமா” ஜி எழுதியிருக்கின்ற
, குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கின்ற “நான் நானாக” அட்டகாசமான பதிவு .
வாசிக்கையில் நாமும் குழந்தையாகவே ஆகிவிடுவோம்
. அவ்வளவு அழகு.!
ரசித்த கவிதை :
“பிரியா”ஜி யின் - இதுஒரு நதியின் பயணம் – அர்த்தம் நிறைந்த அழகான கவிதை .
இதெல்லாம்
நேரம் கிடைத்தால் படிக்க வேண்டிய பதிவுகளல்ல , நேரம் ஒதுக்கி படிக்க வேண்டியவை .
என்றென்றும்
புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு .
படித்துவிட்டாள் போச்சு பாஸ்:))))
ReplyDeleteநன்றி பாஸ் ...!
Deleteஜோசப் ஐயவின் பதிவுகள் படிச்சாச்சு. பிரியாவின் கவிதைகள்தான் படிக்கலை. போய் படிச்சுட்டு வரேன்
ReplyDeleteokay ஜி ...!
Deleteஎன் எழுத்திர்க்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் அளித்தமைக்கு நன்றி... :)
ReplyDeleteவெல்கம் ...!
Deleteமுதல் முறை உங்கள் தளத்தில் ஒரு வண்ணப் படம் காண்கிறேன். நேரம் ஒதுக்கி படிக்கிறேன்
ReplyDeleteபடி ராம் படி ...!
Deleteஇப்பவே படிச்சிர்றேன்.. ரிப்பன்..அப்பன் என்ன ரைமிங்கு..
ReplyDeleteபாட்டு முழுமையுமே டைமிங்கும் ரைமிங்கும் தான் பாஸ் ...!
Deleteபாடலும் ரசித்த பதிவுகளும் அருமை...
ReplyDeleteநன்றி குமார் ...!
Deleteபாடல் பகிர்வு அருமை.
ReplyDeleteபதிவுகளும் அருமை.
நன்றி மேடம்ஜி ..!
Delete