tag:blogger.com,1999:blog-2127746889834631898.post7021962247138605031..comments2023-10-22T14:53:03.342+05:30Comments on ஜீவன் சுப்பு : ஹேப்பி பர்த்டே.....!ஜீவன் சுப்பு http://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2127746889834631898.post-10988688424100241992014-04-19T18:03:30.589+05:302014-04-19T18:03:30.589+05:30cheers ...!
Sister இப்போ Friend :) cheers ...!

Sister இப்போ Friend :) ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-50204914822926902392014-04-19T16:26:53.361+05:302014-04-19T16:26:53.361+05:30hey! same age yaar!
same pinch!!!:))hey! same age yaar!
same pinch!!!:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-62104539054857681032013-05-28T18:12:08.720+05:302013-05-28T18:12:08.720+05:30வாழ்த்துக்கு நன்றின்னேன்...!
// அடுத்த மாசம் பரிச...வாழ்த்துக்கு நன்றின்னேன்...!

// அடுத்த மாசம் பரிசோட சந்தி்க்கறேன்.//

ஆக்சுவலா நீங்க இந்த எடத்தோட கமெண்ட கட் பண்ணிருந்துருக்கணும். ஹி ஹி ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-58897196902225398192013-05-28T08:25:36.929+05:302013-05-28T08:25:36.929+05:30ரொம்பவே லேட்டா கவனிக்கறேன் தம்பி. ஆனாலும் என் மனச...ரொம்பவே லேட்டா கவனிக்கறேன் தம்பி. ஆனாலும் என் மனசு நிறைஞ்ச, மகிழ்ச்சி ததும்பற வாழ்த்துக்களை இப்ப தெரிவிச்சுக்கறேன். அடுத்த மாசம் பரிசோட சந்தி்க்கறேன்... ட்ரீட்டோட காத்திரு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-76262023803409446422013-05-23T19:17:31.012+05:302013-05-23T19:17:31.012+05:30//என்னது முப்பத்தி இரண்டா..தாமதித்த பிறந்த நாள் வா...//என்னது முப்பத்தி இரண்டா..தாமதித்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..//

இன்னும் கொஞ்சம் லேட்டா வந்தா முப்பத்தி மூணே வந்துடும் ...! ஹி ஹி ...!

நன்றி சீனு ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-64278697518460775742013-05-23T19:15:48.244+05:302013-05-23T19:15:48.244+05:30ஏங்க நல்லா பாத்து சொல்லுங்க , முதிர்ச்சி எழுத்துலய...ஏங்க நல்லா பாத்து சொல்லுங்க , முதிர்ச்சி எழுத்துலயா இல்ல முகத்துலயா ...?

எனிவே வாழ்த்துக்கு நன்றிங்கோ ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-82783371612998401742013-05-23T19:14:29.964+05:302013-05-23T19:14:29.964+05:30வாழ்த்துக்கும் , கவிதைக்கும் நன்றிங்குறேன் ...!
க...வாழ்த்துக்கும் , கவிதைக்கும் நன்றிங்குறேன் ...!

கவித அழகு ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-51057962469389413902013-05-23T19:12:01.698+05:302013-05-23T19:12:01.698+05:30கொஞ்சமில்ல ரெம்ப லேட்டு ... ஹா ஹா ஹா ...! நன்றி தம...கொஞ்சமில்ல ரெம்ப லேட்டு ... ஹா ஹா ஹா ...! நன்றி தம்பி..!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-24208921037076399192013-05-23T19:10:36.024+05:302013-05-23T19:10:36.024+05:30நன்றி ராம் ....!நன்றி ராம் ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-2278011971573416912013-05-20T12:28:27.662+05:302013-05-20T12:28:27.662+05:30//அகவை முப்பத்து இரண்டில்//என்னது முப்பத்தி இரண்டா...//அகவை முப்பத்து இரண்டில்//என்னது முப்பத்தி இரண்டா.. சத்தியமா உங்கள பார்த்தா அப்படி தெரியல... பொய் தான?....

அழகான பதிவு... தாமதித்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

மனதிலும் எழுத்திலும் என்றும் இளமையாய் இருக்க வாழ்த்துக்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-82072900758472716272013-05-20T05:51:58.580+05:302013-05-20T05:51:58.580+05:30தங்கள் பதிவுகளைப் படித்த போது - எழுத்தில் நல்ல முத...தங்கள் பதிவுகளைப் படித்த போது - எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிந்த்து.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-79982772193345450162013-05-19T18:06:09.833+05:302013-05-19T18:06:09.833+05:30லேட்டா சொன்னாலும் வாழ்த்துக்கள்.
//வீம்பில் நான் ஜ...லேட்டா சொன்னாலும் வாழ்த்துக்கள்.
//வீம்பில் நான் ஜெயித்து விட்டேன்...! ஆனால், அன்பில் அவர் ஜெயித்துவிட்டார்..! //
அம்மான்னா சும்மாவா?
//பேய்குணம் கொண்டே பிள்ளை
பெருந்துயர் தந்திட்டாலும்
சேய்குணம் சிறிதும் இன்றி
சிறுமையை அளித் திட்டாலும்
நாய்குணம் மனதில் கொண்டே
நல்லன மறந் திட்டாலும்
தாய்குணம் மாறா தம்மா
தரணியில் உயர்ந்த தம்மா//

இது அம்மா தலைப்பில் முன்பு நான் எழுதியதுடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-19392344349214552322013-05-18T22:59:35.632+05:302013-05-18T22:59:35.632+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே! (கொஞ்சம் லேட...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே! (கொஞ்சம் லேட்டுதான் :-D)அருண் காந்திhttps://www.blogger.com/profile/16091954343639194545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-56216748905954239752013-05-18T22:58:15.652+05:302013-05-18T22:58:15.652+05:30This comment has been removed by the author.அருண் காந்திhttps://www.blogger.com/profile/16091954343639194545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-24133929871399387972013-05-18T19:51:26.161+05:302013-05-18T19:51:26.161+05:30நல்ல பதிவு. சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்...நல்ல பதிவு. சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-88725739252706754022013-05-17T21:28:58.735+05:302013-05-17T21:28:58.735+05:30//// இது ஆரஞ்சு மிட்டாய்க்கு...! ////
அப்டின்னா எ...//// இது ஆரஞ்சு மிட்டாய்க்கு...! ////

அப்டின்னா எனக்கு இல்லையா .....! ஹா ஹா ஹா ...! நன்றிங்க .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-83365065659024288642013-05-17T21:28:10.676+05:302013-05-17T21:28:10.676+05:30நன்றி நன்றி நன்றி ...! நல்லாருக்கீங்களா ...?நன்றி நன்றி நன்றி ...! நல்லாருக்கீங்களா ...?ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-68472915040758341152013-05-17T21:27:39.325+05:302013-05-17T21:27:39.325+05:30அழகான வாழ்த்துக்கு ஆழமான நன்றிகள் அண்ணா ..!அழகான வாழ்த்துக்கு ஆழமான நன்றிகள் அண்ணா ..!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-42520531489076936452013-05-17T21:26:59.836+05:302013-05-17T21:26:59.836+05:30மகிழ்வுடன் நன்றியண்ணா ...!மகிழ்வுடன் நன்றியண்ணா ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-86686602900124959042013-05-17T21:26:19.201+05:302013-05-17T21:26:19.201+05:30Thanks Brother ....!Thanks Brother ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-17760996560734951992013-05-17T21:25:49.804+05:302013-05-17T21:25:49.804+05:30வாழ்த்துக்கு நன்றிங்க ...!வாழ்த்துக்கு நன்றிங்க ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-92075980651948520152013-05-17T15:21:20.153+05:302013-05-17T15:21:20.153+05:30MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY.!
இது ஆரஞ்...MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY.!
இது ஆரஞ்சு மிட்டாய்க்கு...!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-89078448628694799432013-05-16T21:33:34.730+05:302013-05-16T21:33:34.730+05:30இறைவனைப் பிரார்த்தித்து
இனிப்பை வழங்கிடுவாள்
இன்று...இறைவனைப் பிரார்த்தித்து
இனிப்பை வழங்கிடுவாள்
இன்று எம்மகனுக்கு பிறந்தநாளேன்று ...!

மாசற்ற அந்தத் தாயிடம்
மனமாரச் சொல்லுங்கள்
எனக்கான வாழ்த்துக்களை ...!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-37957190505623217172013-05-16T19:54:29.804+05:302013-05-16T19:54:29.804+05:30ஆரோக்கியமான எண்ணங்களுடன் அழகான அமைதியான வாழ்க்கையு...ஆரோக்கியமான எண்ணங்களுடன் அழகான அமைதியான வாழ்க்கையுடன் மனதில் உள்ள லட்சியங்களை அடைய எங்கள் தேவியர் இல்லத்தின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-43187705208198024142013-05-16T19:46:15.808+05:302013-05-16T19:46:15.808+05:30என்றும் இது போல் மகிழ்வுடன் இருக்க பிறந்த நாள் நல்...என்றும் இது போல் மகிழ்வுடன் இருக்க பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com