tag:blogger.com,1999:blog-2127746889834631898.post6128659876180668965..comments2023-10-22T14:53:03.342+05:30Comments on ஜீவன் சுப்பு : ஜீவா ...!ஜீவன் சுப்பு http://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2127746889834631898.post-38252364587994261412018-11-05T11:30:44.323+05:302018-11-05T11:30:44.323+05:30I would highly appreciate if you guide me through ...I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Ayurveda Schweiz
Ayurveda Suisse
Ayurveda.ch
Diät Küche Berner Oberland
Fisch Küche Brienz
Indische Küche Interlaken
Seehotel Bären Brienz
Boutique Ganesha
Wohlfühltag Schweiz
Seeterrasse Berner Oberland
Kinderspielplatz Interlaken

NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-22682745320314252872013-09-13T18:29:20.240+05:302013-09-13T18:29:20.240+05:30நன்றி கவிஞரே ...!நன்றி கவிஞரே ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-15896377232644756652013-09-13T18:28:02.141+05:302013-09-13T18:28:02.141+05:30நன்றிங்க மேடம்ஜி ..!நன்றிங்க மேடம்ஜி ..!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-50980953685745638342013-09-11T00:55:49.013+05:302013-09-11T00:55:49.013+05:30நன்றி தோழரே...
ஜீவன்சுப்பு.. ஜீவனுள்ள மனிதர் நீங...நன்றி தோழரே...

ஜீவன்சுப்பு.. ஜீவனுள்ள மனிதர் நீங்கள். நான் தான் அந்த பாண்டூ.
எனது பிளாக்குகள்

http://pandukavi16.blogspot.in/

http://www.thozharjeeva.blogspot.in/Anonymoushttps://www.blogger.com/profile/06817579231636573647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-82459565430747119102013-09-11T00:47:28.460+05:302013-09-11T00:47:28.460+05:30நன்றி தோழரே...
ஜீவன்சுப்பு.. ஜீவனுள்ள மனிதர் நீங...நன்றி தோழரே...

ஜீவன்சுப்பு.. ஜீவனுள்ள மனிதர் நீங்கள். நான் தான் அந்த பாண்டூ.
எனது பிளாக்குகள்

http://www.pandukavi16.blogspot.in/

http://www.thozharjeeva.blogspot.in/
Anonymoushttps://www.blogger.com/profile/06817579231636573647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-71690870872223106962013-08-23T07:18:40.787+05:302013-08-23T07:18:40.787+05:30* காமராஜர் ஒரு பள்ளி விழாவிற்காக ஜீவா அவர்களையும் ...* காமராஜர் ஒரு பள்ளி விழாவிற்காக ஜீவா அவர்களையும் அழைத்துச் செல்ல வந்தபோது, ஜீவாவிடமிருந்த ஒரே வேட்டியும், சட்டையும் துவைத்துக் காய் போட்டிருந்ததால் அது காயும் வரை காத்திருக்க நேர்ந்ததாம்.

* பசியின் காரணமாக மயக்கமுற்ற ஜீவாவை தோழர்கள் விழிக்கச் செய்து, ‘‘பாக்கெட்டில் பணமிருந்தும் ஏன் சாப்பிடவில்லை?’’ என்று கேட்டதற்கு, ‘‘அது கட்சியின் பணம்.’’ என்றார் ஜீவா.

-நினைச்சுப் பாக்கவே பிரமிப்பாயிருக்கு காமராஜரையும், ஜீவா அவர்களையும் பத்தி ஒவ்வொரு செய்தி கேள்விப்படும் போதெல்லாம். அந்த மகத்தான மனிதருக்கு உங்களுடன் சேர்ந்து தலைவணங்குகிறேன் தம்பீ!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-91872298405770806352013-08-22T09:52:55.813+05:302013-08-22T09:52:55.813+05:30//கோணல்மானல் திட்டங்களால்
கோடிகோடி யாயிக்குவித்தே
...//கோணல்மானல் திட்டங்களால்
கோடிகோடி யாயிக்குவித்தே
வீணர்சிலர் கொழுக்கக் கண்டோம் - என் தோழனே
வெஞ்சினம் பொங்குதடா! //
அன்றிலிருந்து இன்றுவரை நிலைமை மாறாமல் இருக்கிறதே! வருத்தப்பட வேண்டிய விஷயம்.

காதல்கடிதம் போட்டியில் வெற்றி பெற்றதற்கும், வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-13960234717805508282013-08-22T08:34:59.855+05:302013-08-22T08:34:59.855+05:30படித்து தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறது. புத்தகம...படித்து தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறது. புத்தகம் இருந்தால் சந்திப்பின் போது கொண்டு வரவும்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-52913550102268734992013-08-22T08:33:10.880+05:302013-08-22T08:33:10.880+05:30அப்படியெல்லாம் சொல்லப்படாது செல்லம்... அதெல்லாம் ந...அப்படியெல்லாம் சொல்லப்படாது செல்லம்... அதெல்லாம் நீங்க ஏன் சொல்றீங்க..?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-2781776286767790332013-08-21T19:53:32.813+05:302013-08-21T19:53:32.813+05:30இல்ல பாஸ் நம்ம பேர பாத்து , நாம பெரிய அப்பாடக்கர்ன...இல்ல பாஸ் நம்ம பேர பாத்து , நாம பெரிய அப்பாடக்கர்னு யாரும் நெனச்சுடக்கூடாதுன்னு தான் ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-19984518397135027162013-08-21T19:51:33.107+05:302013-08-21T19:51:33.107+05:30நன்றிங்க மேடம்ஜி ...!நன்றிங்க மேடம்ஜி ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-37178697482771660782013-08-21T19:51:12.364+05:302013-08-21T19:51:12.364+05:30நன்றி தி.கொ.போ.சீ.நன்றி தி.கொ.போ.சீ.ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-13577672628221696312013-08-21T19:50:24.018+05:302013-08-21T19:50:24.018+05:30ஹா ஹா ஹா ...! யாரும் கேக்காட்டியும் வரலாறு முக்கிய...ஹா ஹா ஹா ...! யாரும் கேக்காட்டியும் வரலாறு முக்கியம் அல்லவோ ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-84326519254749403532013-08-21T19:49:35.776+05:302013-08-21T19:49:35.776+05:30உண்மையை வழிமொழிந்த குமாருக்கு நன்றி .உண்மையை வழிமொழிந்த குமாருக்கு நன்றி .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-70591384020919059692013-08-21T19:49:01.958+05:302013-08-21T19:49:01.958+05:30உண்மைதான் மேடம்ஜி...! உண்மைதான் மேடம்ஜி...! ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-60119061422967942372013-08-21T19:45:29.690+05:302013-08-21T19:45:29.690+05:30@ 3D
ஆசிரியர் னாவே நமக்கு அலர்ஜினா ...! ஸோ இப்ப வ...@ 3D

ஆசிரியர் னாவே நமக்கு அலர்ஜினா ...! ஸோ இப்ப வேண்டாம் .

@ தி.கொ.போ.சீ

//தலைவருக்கு//

கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு , காலத்தின் கையில் அது இருக்கு ...!

ஹி ஹி பில்டப்பு ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-68215963336889564052013-08-21T19:42:42.596+05:302013-08-21T19:42:42.596+05:30நிச்சயமா ...!நிச்சயமா ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-3796564949869950922013-08-21T19:42:21.604+05:302013-08-21T19:42:21.604+05:30ஆமாண்ணா நானும் படிச்சேன் .ஆமாண்ணா நானும் படிச்சேன் .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-43148464410701642552013-08-21T19:01:20.019+05:302013-08-21T19:01:20.019+05:30ஜீவா அவர்களின் பாடல் பகிர்வுக்கு நன்றி.
உங்கள் பெய...ஜீவா அவர்களின் பாடல் பகிர்வுக்கு நன்றி.
உங்கள் பெயர்க் காரணம் உங்களை பாராட்ட தோன்றுகிறது.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-8333090747583948432013-08-21T18:11:14.471+05:302013-08-21T18:11:14.471+05:30இன்று காலையில் ஜெயா நியூசில் பார்த்தேன் ஜீவா அவர்க...இன்று காலையில் ஜெயா நியூசில் பார்த்தேன் ஜீவா அவர்கள் பிறந்த தினம் என்று.. அதிகம் படித்ததில்லை ஆனால் கேட்டிருக்கிறேன்.. நேர்மையான தலைவன் என்று...

//ஜீ.....! வா ....!
நீ திரும்பி வா ...!
நீ விட்டுசென்ற
இடத்திலேயே நிற்கின்றது அனைத்தும் ...!// சூப்பர் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-52948970879837548322013-08-21T18:10:08.876+05:302013-08-21T18:10:08.876+05:30ஜீவன் க்கு காரணம் கேட்டு யாரும் முட்டு சந்துல வுட்...ஜீவன் க்கு காரணம் கேட்டு யாரும் முட்டு சந்துல வுட்டு அடிச்சாயின்களா என்ன :))))))சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-42533808378788770452013-08-21T18:09:22.887+05:302013-08-21T18:09:22.887+05:30வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்க தலைவருக்கு மிகசிறந்...வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்க தலைவருக்கு மிகசிறந்த அனுபவம் உள்ளது... அனுபவமே மிகச் சிறந்த ஆசான் எனும் போது தயக்கமேன் தலைவரே.... ம்ம்ம்ம் கலக்குங்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-35039696216050622432013-08-21T17:37:28.452+05:302013-08-21T17:37:28.452+05:30ஜீ.....! வா ....!
நீ திரும்பி வா ...!
நீ விட்டுசென...ஜீ.....! வா ....!
நீ திரும்பி வா ...!
நீ விட்டுசென்ற
இடத்திலேயே நிற்கின்றது அனைத்தும் ...!

உண்மைதான்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-10912813051709132152013-08-21T14:44:41.705+05:302013-08-21T14:44:41.705+05:30நம்மாளுங்களுக்கு சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீ...நம்மாளுங்களுக்கு சினிமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்களின் பிறந்த நாளை தவிர வேற யார் பிறந்த நாளும் நினைவில் இருப்பதில்லை, என்னையும் சேர்த்துதான்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-70139972987028694332013-08-21T13:32:36.932+05:302013-08-21T13:32:36.932+05:30இரு தளங்களின் அறிமுகத்திற்கு நன்றி... வலைச்சர ஆசிர...இரு தளங்களின் அறிமுகத்திற்கு நன்றி... வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்களா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com