tag:blogger.com,1999:blog-2127746889834631898.post561994131469067787..comments2023-10-22T14:53:03.342+05:30Comments on ஜீவன் சுப்பு : பேசாத வார்த்தைகள் அழகானவை ...!ஜீவன் சுப்பு http://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2127746889834631898.post-67794902449697042342018-07-23T16:33:38.439+05:302018-07-23T16:33:38.439+05:30I would highly appreciate if you guide me through ...I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
,ph meter lcd model
multipoint temperature indicator
laboratory hot air oven
rectangular tinning pot
motor winding rtd temperature sensor
constant temperature water bath
platinum thermocouple
jumbo temperature indicator
digital temperature controller
vertical tubular furnace
NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-89786149876406779622013-04-03T23:27:24.468+05:302013-04-03T23:27:24.468+05:30//கீரை விய்க்கும் பாட்டியிடமும் , செருப்பு தைக்கும...//கீரை விய்க்கும் பாட்டியிடமும் , செருப்பு தைக்கும் பெரியவரிடமும் வியாபாரத்தில் பேரம் பேசும் நாக்கு , மால்களிலும் , சூப்பர்மார்க்கெட்களிலும் நடக்கும் பகல் கொள்ளைகளை பார்த்ததும் வறண்டுவிடுகின்றது . நியாயமும் , நிஜமும் , உரிமையும் பேசும் அந்த வெளிப்படுத்தாத, பேசாத வார்த்தைகள் அழகானவை ...!

உண்மை உண்மை Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-22212948921384403322013-04-02T10:58:03.300+05:302013-04-02T10:58:03.300+05:30//நல்ல கருத்து. கட்டுரையாக இருந்தாலும் கவிதைத் தன்...//நல்ல கருத்து. கட்டுரையாக இருந்தாலும் கவிதைத் தன்மையுடன் அமைந்திருந்தது பதிவு.//

வலைபதிவுகளின் வாசிப்பின் தாக்கம் .

//பக்க வடிவமைப்பை வண்ணத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.//

கருப்பு வெள்ளை மேல் தீராக்காதல் அதனால் தான் .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-40715750688796443452013-04-02T10:56:11.221+05:302013-04-02T10:56:11.221+05:30நன்றி ஸ்கூல் பையன் அண்ணா .
//அப்புறம்... போட்டோல...நன்றி ஸ்கூல் பையன் அண்ணா .

//அப்புறம்... போட்டோல ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க...//
பருவத்தில் பண்ணிக்குட்டிகூட அழகாகத்தானிருக்கும் என்று படித்ததுண்டு . ஆணின் பருவம் முப்பதோ என்னவோ .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-49141636531519866532013-04-02T10:54:42.689+05:302013-04-02T10:54:42.689+05:30This comment has been removed by the author.ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-44881289817237861162013-04-02T10:52:50.969+05:302013-04-02T10:52:50.969+05:30ரெம்ப நன்றி நண்பா . வலைபதிவுகளின் வாசிப்பின் தாக்க...ரெம்ப நன்றி நண்பா . வலைபதிவுகளின் வாசிப்பின் தாக்கம் . குறிப்பாக வாரியாரை வாசிப்பதின் தாக்கம் .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-22604274152008534452013-04-02T10:39:03.244+05:302013-04-02T10:39:03.244+05:30தொடரலாம் அண்ணா ...! நன்றி .தொடரலாம் அண்ணா ...! நன்றி .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-67120793819518285492013-04-02T10:38:07.760+05:302013-04-02T10:38:07.760+05:30நன்றியண்ணா ...!நன்றியண்ணா ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-61428497617232953582013-04-01T19:48:25.836+05:302013-04-01T19:48:25.836+05:30நல்ல கருத்து. கட்டுரையாக இருந்தாலும் கவிதைத் தன்மை...நல்ல கருத்து. கட்டுரையாக இருந்தாலும் கவிதைத் தன்மையுடன் அமைந்திருந்தது பதிவு.
பக்க வடிவமைப்பை வண்ணத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்..வண்ணத்துப் பூச்சி என்றாலே வண்ணங்களின் கலவை அல்லவா.ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-26477343469592785452013-04-01T19:38:58.673+05:302013-04-01T19:38:58.673+05:30நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம்... நன்றி ச...நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம்... நன்றி சொல்ல, பாராட்ட... பேசாத வார்த்தைகள் அழகானவை என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்..

அப்புறம்... போட்டோல ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-52444992387574904892013-04-01T19:33:12.648+05:302013-04-01T19:33:12.648+05:30அற்புதமான பதிவு நண்பா.. மிக மிக மிக ரசித்தேன்... ர...அற்புதமான பதிவு நண்பா.. மிக மிக மிக ரசித்தேன்... ரசிக்க வைத்தது என்பதை விட உணர வைத்தது..அட சொல்ல வைத்தது ... சபாஷ் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-56155726608998004132013-04-01T18:26:21.395+05:302013-04-01T18:26:21.395+05:30ரசித்தேன்... என்னிடம் நேரில் பேசாத அழகான வார்த்தைக...ரசித்தேன்... என்னிடம் நேரில் பேசாத அழகான வார்த்தைகளை எழுத்தில் ரசித்தேன்... பாராட்டுக்கள்...

இது போல் தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-76295737989355758192013-04-01T18:19:44.401+05:302013-04-01T18:19:44.401+05:30பேசாத வார்த்தைகள் அழகானவை.. :)
Nice one.. பேசாத வார்த்தைகள் அழகானவை.. :)
Nice one.. இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.com