tag:blogger.com,1999:blog-2127746889834631898.post4178321256893850177..comments2023-10-22T14:53:03.342+05:30Comments on ஜீவன் சுப்பு : சொந்த செலவுல வச்சுக்கிட்ட ஆப்பு ....!ஜீவன் சுப்பு http://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2127746889834631898.post-78137917833257308392013-04-13T15:20:51.157+05:302013-04-13T15:20:51.157+05:30ஆத்தா அஞ்சலி நீ எங்காத்தா இருக்க சீக்குரம் வந்துர...ஆத்தா அஞ்சலி நீ எங்காத்தா இருக்க சீக்குரம் வந்துரு தாயி .....! ஒனக்கு போட்டியா இங்க ஒரு சேர்மக்கனி வந்துட்டாக ...! வந்து என்னான்னு கேளு தாயி ...? பச்சப்புள்ளய அதட்டுராகவே ...!

எல இருலே அங்க ஆத்தா அஞ்சலிய கூட்டியாறேன்லே ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-49821229639144334832013-04-12T21:51:35.671+05:302013-04-12T21:51:35.671+05:30எல.. எங்க வூருக்குப் போயி இப்பிடிக் கேட்டா அந்தக் ...எல.. எங்க வூருக்குப் போயி இப்பிடிக் கேட்டா அந்தக் கொளந்த எப்படில ச்சொல்லும்? நாங்க வேற மாரிலா பேசுவோம். நீ இப்பிடிப் பேசுத ;)) பாரு, பாவம் கொழந்த பூச்சாண்டினு நெனச்சு ப்பயந்துட்டு :))சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-81226495633037711312013-04-11T18:33:39.440+05:302013-04-11T18:33:39.440+05:30"சுபத்ரா , திருநெல்வேலி" அட்ரஸ் சொல்லு ..."சுபத்ரா , திருநெல்வேலி" அட்ரஸ் சொல்லு ...,

"ங்கே"

"சுபத்ரா , திருநெல்வேலி" அட்ரஸ் சொல்லு செல்லம்ல அடரஸ் சொல்லு ...,

"ஹி ஹி .."

"சுபத்ரா , திருநெல்வேலி" அட்ரஸ் சொல்லு ...,"

வீ.........ல் ......! வீ....ல் ...!வீ....ல் ...!

டேய் யார்றா அது பிறந்த குழந்தைய பயமுறுத்துனது.. இன்னாடா சொல்லி பயமுறுத்துன ...?

அய்யய்யோ சத்தியமா நா இல்லைங்கோ ......! கேக்கச்சொன்னத தாங்கோ கேட்டேன் ....! நீங்க எதுன்னா கேக்கணும்னா "சுபத்ரா , திருநெல்வேலி" அங்க போயி கேளுங்கோ....!
ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-8468037551255260722013-04-10T20:40:22.094+05:302013-04-10T20:40:22.094+05:30‘சுபத்ரா, திருநெல்வேலி’னு கேட்டா பிறந்த குழந்தை கூ...‘சுபத்ரா, திருநெல்வேலி’னு கேட்டா பிறந்த குழந்தை கூட எங்க வீட்டு அட்ரஸை சொல்லிடுமே :)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-27574118842726488552013-04-10T09:12:58.669+05:302013-04-10T09:12:58.669+05:30Hahahaa :D....அப்டின்னா நீங்க கூட அப்டிதான் நெனச்ச...Hahahaa :D....அப்டின்னா நீங்க கூட அப்டிதான் நெனச்சுருக்கீங்க ....சரிதானே ?ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-47659270824037950852013-04-10T09:12:05.907+05:302013-04-10T09:12:05.907+05:30அட்ரசே இல்லாம அனுப்பி வைக்க சொன்னா எப்பூடி ...? :...அட்ரசே இல்லாம அனுப்பி வைக்க சொன்னா எப்பூடி ...? :))ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-46674906460571856542013-04-10T09:11:16.049+05:302013-04-10T09:11:16.049+05:30இப்ப வரம் மாதிரி தான் தெரியும். போக போகத்தான் புரி...இப்ப வரம் மாதிரி தான் தெரியும். போக போகத்தான் புரியும் அது எவ்வளவு பெரிய சாபம்னு......! ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-56487224301369148102013-04-10T01:11:15.261+05:302013-04-10T01:11:15.261+05:30Hahahaa :DHahahaa :Dசுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-10691367595360386942013-04-10T01:10:20.352+05:302013-04-10T01:10:20.352+05:30அனுப்பி வையுங்க :))அனுப்பி வையுங்க :))சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-1446821903895314882013-04-09T09:09:27.976+05:302013-04-09T09:09:27.976+05:30வோய் நீர் விட்டது சாபமா இல்ல வரமா... வரமா வந்த சாப...வோய் நீர் விட்டது சாபமா இல்ல வரமா... வரமா வந்த சாபமா... சாபமா வந்த வரமா.... ஒரே கண்பியுஸ் அய்யா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-9588683641962505352013-04-08T19:30:50.312+05:302013-04-08T19:30:50.312+05:30...... ம் ம் ம் ....... ம் ம் ம் .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-12226416518732597472013-04-08T19:30:11.926+05:302013-04-08T19:30:11.926+05:30ஹா ...ஹா....ஹா ... ச்சும்மானாச்சுக்கும் ...லுல்லாய...ஹா ...ஹா....ஹா ... ச்சும்மானாச்சுக்கும் ...லுல்லாயி ...! தப்பா எடுத்துக்காதீங்க .ஆனாலும் ஆப்பு வெயிட்டிங் பாஸ் . கொஞ்சம் உசாராவே இருந்துக்கங்க .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-12516385575636292172013-04-08T19:28:52.072+05:302013-04-08T19:28:52.072+05:30நன்றிங்க . பேர பாத்தாலே சும்மா அதிருதுங்க ....!நன்றிங்க . பேர பாத்தாலே சும்மா அதிருதுங்க ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-62240499731850097512013-04-08T19:28:10.644+05:302013-04-08T19:28:10.644+05:30//கருத்து கந்தசாமியா மாறிட்டு வர்ற அவரை வெச்சே ஒரு...//கருத்து கந்தசாமியா மாறிட்டு வர்ற அவரை வெச்சே ஒரு டுடோரியல் காலேஜ் ஓபன் பண்ணிடலாம் போலருக்கே...! //

சூப்பரு . காலேஜ் க்கு .. என்ன பேரு வைக்கலாம்ணும் நீங்களே சொல்லீடுங்க அண்ணா ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-49658226476341627482013-04-08T19:26:57.231+05:302013-04-08T19:26:57.231+05:30// இதுக்குத்தான்யா என்னை மாதிரி இன்டர்நெட் தெரியாத... // இதுக்குத்தான்யா என்னை மாதிரி இன்டர்நெட் தெரியாத மச்சான்கள் இருக்கற பொண்ணாப் பாத்துக் கட்டணுங்கறது! ஹா... ஹா... ஹா...//

அண்ணேன்... உங்க காலமெல்லாம் மலையேறிப்போச்சு ... இப்பல்லாம் (நான்) "ஈ" கூட இண்டர்நெட்ல ஐட்டம் சாங்குக்கு குத்தாட்டம் போடுது .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-15425325184922128152013-04-08T19:25:21.182+05:302013-04-08T19:25:21.182+05:30வாங்கய்யா வாங்க . ரெம்ப நன்றிங்க .வாங்கய்யா வாங்க . ரெம்ப நன்றிங்க .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-79859507115325199402013-04-08T19:24:54.888+05:302013-04-08T19:24:54.888+05:30வாங்க பாஸ் . தல க்கு முன்னாடி தறு போட மறந்துட்டீங்...வாங்க பாஸ் . தல க்கு முன்னாடி தறு போட மறந்துட்டீங்க தானே ...? ஐ நோ ... ஐ நோ ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-72418699335750550692013-04-08T19:23:11.010+05:302013-04-08T19:23:11.010+05:30// குவாண்டிடிவ் எகனாமிக்ஸோ // அய்யோ ... அழகா தமிழ்... // குவாண்டிடிவ் எகனாமிக்ஸோ // அய்யோ ... அழகா தமிழ்"படுத்தி"ட்டீங்களே .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-83586203068700072562013-04-08T19:22:08.111+05:302013-04-08T19:22:08.111+05:30கரக்டா கண்டுபிடிச்ச உங்களுக்கு , ஒரு தலைகாணி அனுப்...கரக்டா கண்டுபிடிச்ச உங்களுக்கு , ஒரு தலைகாணி அனுப்பி வைக்கப்படும் .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-58306711323964779722013-04-08T19:21:11.229+05:302013-04-08T19:21:11.229+05:30//சும்மா சொல்லுங்க... இன்னொரு சுவாரஸ்யமான பதிவு நீ...//சும்மா சொல்லுங்க... இன்னொரு சுவாரஸ்யமான பதிவு நீங்க எழுத வேண்டாமா...? //

வேண்டாம்ண்னேன் ...வேண்டாம் ...! இதுவே ரெம்ப காலத்துக்கு தாங்கும் .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-32289468566923059172013-04-08T06:55:34.927+05:302013-04-08T06:55:34.927+05:30ம்ம்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-55924226384553235112013-04-07T19:20:30.984+05:302013-04-07T19:20:30.984+05:30அடப்பாவி... சும்மா ஒரு வார்த்தை கமென்ட் போட்டதுக்க...அடப்பாவி... சும்மா ஒரு வார்த்தை கமென்ட் போட்டதுக்கு இவ்வளவு டீப்பா திட்றானேயா... விட்டா பேரன் பேத்தி வரைக்கும் திட்டுவான் போலிருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-44179209725100416102013-04-07T18:14:04.915+05:302013-04-07T18:14:04.915+05:30மிகவும் ரசனையான பதிவு .. :) :) :)மிகவும் ரசனையான பதிவு .. :) :) :)Haranhttps://www.blogger.com/profile/03873973264774897252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-50602049806419396082013-04-07T16:32:37.356+05:302013-04-07T16:32:37.356+05:30பதிவு எழுதறது போதை மாதிரி-ன்னு D.D. அண்ணன் அட்வைஸ்...பதிவு எழுதறது போதை மாதிரி-ன்னு D.D. அண்ணன் அட்வைஸ் பண்ணியிருந்தாரா? கருத்து கந்தசாமியா மாறிட்டு வர்ற அவரை வெச்சே ஒரு டுடோரியல் காலேஜ் ஓபன் பண்ணிடலாம் போலருக்கே...! ஹி... ஹி...! பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-32215324660224565172013-04-07T16:13:26.476+05:302013-04-07T16:13:26.476+05:30வல்லவனுக்கு கமெண்ட்டும் ஆயுதம். பதிவே எழுத பயனபட்...வல்லவனுக்கு கமெண்ட்டும் ஆயுதம். பதிவே எழுத பயனபட்டிருக்குதே...! இதுக்குத்தான்யா என்னை மாதிரி இன்டர்நெட் தெரியாத மச்சான்கள் இருக்கற பொண்ணாப் பாத்துக் கட்டணுங்கறது! ஹா... ஹா... ஹா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com