tag:blogger.com,1999:blog-2127746889834631898.post338021010377656927..comments2023-10-22T14:53:03.342+05:30Comments on ஜீவன் சுப்பு : ஈழம் - மாணவர்கள் உண்ணாவிரதம் தேவையா ?ஜீவன் சுப்பு http://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2127746889834631898.post-5596667045675226532013-03-21T18:33:52.418+05:302013-03-21T18:33:52.418+05:30//திடம் கொண்டு போராடும் // அட...
அருமையான பதிவு ந...//திடம் கொண்டு போராடும் // அட...

அருமையான பதிவு நண்பா... காந்தி அரசியலே வேறு, அது பற்றி இங்கு பேச விருப்பம் இல்லை.... தெம்பாகப் போராட வேண்டும் என்கிற எண்ணமும் போராடுபவர்கள் மீது உமக்கு இருக்கும் அக்கறையும் வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-79006648576336832502013-03-20T18:36:24.362+05:302013-03-20T18:36:24.362+05:30நல்லதொரு ஆலோசனை! இந்த போராட்டம் இந்தியா முழுவதும் ...நல்லதொரு ஆலோசனை! இந்த போராட்டம் இந்தியா முழுவதும் மாணவர்களால் தொடரப்பட்டால் ஒருவேளை தீர்வு கிடைக்கலாம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-64543357956236157892013-03-19T20:45:14.822+05:302013-03-19T20:45:14.822+05:30உண்ணாவிரதம் தேவையான்னு தலைப்ப பார்த்ததும் நீங்க ஏத...உண்ணாவிரதம் தேவையான்னு தலைப்ப பார்த்ததும் நீங்க ஏதோ மாணவர்கள் போராடுறதே தப்புன்னு சொல்ல போறிங்களோனு நெனச்சுட்டேன், அதவிட இந்தப் பதிவு விளம்பரத்திற்காக.. இப்டி எல்லாம் ஆரம்பிச்சதும், ஏதோ வில்லங்கமா எழுதி இருப்பிங்கலோனு நெனச்சேன், ஆனா, சாப்டுட்டு போராடுங்கனு சொன்னிங்க பாருங்க, இது யாருக்கும் தோனலயே! உண்மை தான் சாப்டு போராடலாமே!

இந்த பதிவுக்கு எதிர்ப்பு வராது கவலபடாதிங்க!

Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-27523729530693618542013-03-19T20:17:37.739+05:302013-03-19T20:17:37.739+05:30விரைவில் நல்லது நடக்கட்டும்...விரைவில் நல்லது நடக்கட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2127746889834631898.post-90436096295176123702013-03-19T19:16:21.842+05:302013-03-19T19:16:21.842+05:30//நம்மாளுங்க ராஜினாமா பண்றோம்னு சொல்லுவாங்க, சொல்ல...//நம்மாளுங்க ராஜினாமா பண்றோம்னு சொல்லுவாங்க, சொல்லுவாங்க, சொல்லிகிட்டே இருப்பாங்களே ஒழிய ஒரு நாளும் செய்யமாட்டாங்க//

செஞ்சிட்டாங்களே...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com